dinamalar telegram
Advertisement

நாட்டை விட்டு வெளியேறலாம்: பரூக் அப்துல்லாவுக்கு கண்டனம்

Share
புதுடில்லி : ''நம் நாட்டில் வாழ்வது மூச்சு திணறுவதை போல இருந்தால், நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறுங்கள்,'' என, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவுக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் இந்தரேஷ் குமார் பதில் அளித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா சமீபத்தில் கூறுகையில், 'புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதை போல, ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற ஜம்மு - காஷ்மீர் மக்கள் தியாகங்களை செய்ய வேண்டும்' என, கூறினார்.

இதற்கு பதில் அளித்த ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் இந்தரேஷ் குமார் கூறியதாவது: தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் நாட்டின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும் தடையாக இருப்பதை கைவிட வேண்டும்.

சீனாவின் உதவியுடன் ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்படும் என பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இது மிகவும் அபத்தமான கருத்து. இவர் வன்முறையை மட்டுமே விரும்புகிறார் என்பது தெளிவாகிறது. இங்கு வாழ மூச்சு திணறினால் நாட்டைவிட்டு தாராளமாக வெளியேறி அரபு நாட்டிலோ, அமெரிக்காவிலோ குடியேறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (28)

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  செத்துப்போன தயிர்வடைக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தார் பரூக் தேசவிரோத சக்திகள் எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து ஆதரவுக்கரம் நீட்டும் குணம் தயிர்வடைக்கு இருந்தது

 • PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா

  இந்த மூர்கனையும் முதலில் பிடித்து வீட்டுக்காவலில் வைத்து பின் மூர்க்க நாடுகள் போல் விசாரணை இன்றி ஆவன செய்தால் நாடு பிழைக்கும்///////நம் நாட்டு பெரும்பான்மை மக்களின் ரத்தத்தை உறிஞ்சி . தின்று கொழுத்துக் கொண்டிருப்பதாகவே,,,, உலகில் எங்குமே கிடைக்காத சுக போகங்களை எப்போதும் தடையின்றி அனுபவிப்பதற்காகவே ,, இவனின் தோற்றத்துக்கு காரணமான நேரு பரம்பரையால் கொண்டுவர பட்டதே சிறப்பு அந்தஸ்து///////தின்று தின்று கொழுத்தவன் கொழுப்பேறிய வாய் சும்மா இருக்குமா? மத்திய அரசு உடனே நன்றாக இவனையும் இவன் போன்ற மூர்க்கங்களையும் நிரந்தரமாக துரிதமாக ஆவன செய்தால் தான் நாடு பிழைக்கும்////.லட்சக் கணக்கான காஷ்மீரின் மூத்த குடிகளான இந்துக்களை கதற கதற வேட்டையாட பயங்கரவாதிகளை அனுமதித்தவன் இவனும் இவன் தோற்றத்துக்கு காரணமானவன்களும்///இவனுக்கெல்லாம் இரக்கம் காட்டலாமா? இவன் தேச விரோத நடவடிக்கைகளை பொருட் படுத்தாமல் அரசு சும்மா இருக்கலாமா? நாட்டுக்கு நல்லதா?.

 • Anand - chennai,இந்தியா

  சுகபோக வாழ்க்கையை வாழும் அவன் கழுத்தை பிடித்து தள்ளினாலும் கண்டிப்பாக வெளியேறமாட்டான், துரத்த வேண்டும்..

 • theruvasagan -

  தானா போகமாட்டனுக. எலிபோன்ல எலிய சிக்கவச்சு கண்காணாத துரத்துல கொண்டுபோய் திறந்துவிடற மாதிரி இந்த பெருச்சாளிகளை கண்ணை கட்டி சைபீரியாவுல கொண்டு போய் தள்ளணும்.

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  பாரூக் போன்ற தேச துரோகிகளை பாகிஸ்தானும் சேர்க்காது. பாகிஸ்தான், அவர்கள் எதிரிகள் என்று நினைக்கும் இந்தியாவை பிடித்தாலும் பிடிக்கும், ஆனால் பாரூக் போன்ற துரோகிகளை பிடிக்கவே பிடிக்காது. எதிரி is many times better than துரோகி.

Advertisement