Load Image
dinamalar telegram
Advertisement

பாரா ஆசிய பாட்மின்டன்

மதுரை : பக்ரைனில் நடந்த பாரா ஆசிய இளைஞர் பாட்மின்டன் போட்டியில் தமிழக வீரர்கள் 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்

.பாட்மின்டன் எஸ்.எச்.6 ஒற்றையர் பிரிவில் நித்யஸ்ரீ தங்கம் வென்றார். ஓசூர் நித்யஸ்ரீ எஸ்.எச்.6 கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்றார். தமிழக வீரர்கள் ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் வென்றனர். வெற்ற பெற்றவர்களை அணி பயிற்சியாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement