dinamalar telegram
Advertisement

தான்சானியாவிலிருந்து டில்லி வந்தவருக்கு ஒமைக்ரான்

Share
புதுடில்லி: தலைநகர் டில்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது.

தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கோவிட் வைரசான ஒமைக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவில் முதலாவதாக கர்நாடகாவை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் தலா ஒருவருக்கு உறுதியாகி இருந்தது.

இந்நிலையில், டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், வெளிநாட்டில் இருந்து டில்லி வந்த 17 பேருக்கு கோவிட் உறுதியாகியுள்ளது. அதில், தான்சானியாவில் இருந்து வந்தவருக்கு ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Mohan - Thanjavur ,இந்தியா

    Fly பறக்கும்வரை வியாதி வந்துகொண்டு தானிருக்கும்.

  • R.Venkatraman - chennai,இந்தியா

    What is his name? By which airline he came from dar eslam?before boarding the flight there, any Pcr rt test taken if so what is the result? How a person can contact corona during the flight?what is the fate of co passengers? Are they not affected how?

  • Vittalanand -

    தான்சானியா, நைகீரியா பயல்கள் யோங்கே வந்து வங்கிகணக்கில் மோசடி செய்கிறார்கள்.

Advertisement