dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி மதுரை

Share
கோயில்மண்டல பூஜை: அருள்தரும் ஐயப்பன் கோயில், இ.எம்.ஜி.,நகர், புதுார், மதுரை, மாலை 6:00 மணி.பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபீசர்ஸ் டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கர நாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைப்பட்டி, காலை 7:00 மணி.ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 11:00 மணி.வடுக பைரவருக்கு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4:30 மணி.காளி அம்மனுக்கு அபிஷேகம்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, ராகு -கேது பூஜைகள்: காலை 7:00 மணி.கருப்பசாமிக்கு பூஜைகள்: ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், திருப்பரங்குன்றம், காலை 7:00, ஐயப்பனுக்கு மண்டல பூஜை: காலை 8:00 மணி, அன்னதானம்: காலை 11:00 மணி. காலபைரவருக்கு பூஜைகள்: அக்கசால விநாயகர் கோயில், பெரிய சமூக ரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:00. சூரிய பகவானுக்கு பூஜைகள்: ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, மதுரை, காலை 10:00 மணி.ருக்மணி கல்யாணம், ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த நாம ஸங்கீர்த்தன மண்டலி, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ். காலனி, மாலை 3.00 மணி. பக்தி சொற்பொழிவு சத்சங்கம், பஜனை, கீதை பாராயணம் - நிகழ்த்துபவர்: கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறி கழகம், மீனாட்சி கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்த, இரவு 7:00 மணி.பள்ளி, கல்லுாரிபிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் நினைவு சேப்பல் அர்ப்பணிப்பு: அமெரிக்கன் கல்லுாரி சாட்டிலைட் கேம்பஸ், சத்திரப்பட்டி, மதுரை, தலைமை : பேராயர் ஜோசப், மாலை 4:00 மணி.பொதுகுழந்தைகள் சந்திப்பு: ஜி.ஆர்.டி., ஓட்டல், பழங்காநத்தம், மதுரை, தலைமை: டாக்டர் பாலகுருசாமி, பங்கேற்பு: டாக்டர் ராஜேஸ்வரன், விஜயசரவணன், வழக்கறிஞர் அன்புநிதி, தொழிலதிபர் சுராஜ், ஓட்டல் மேலாளர் முகமது செரீப், ஏற்பாடு: ஐஸ்வர்யம் டிரஸ்ட், காலை 10:30 மணி. இலவச மனநல மருத்துவ முகாம்: சி.எம்.எச்.பி. திட்ட அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், கொட்டாம்பட்டி, காலை 10:00 மணி.அன்னையின் பிரார்ததனை, கூட்டு தியானம், ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி மதுரை மையம், லைகா கட்டடம், அரவிந்த் கண் மருத்துவமனை வளாகம், அண்ணாநகர், மதுரை, காலை 10:00.கடல் பதிப்பக துவக்கவிழா: நியூ ஸ்ரீராம் மெஸ், காக்கா தோப்பு தெரு, மதுரை, மாலை 5:00 மணி.கிராம ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா: நடையாளர் கழகம், வண்டியூர் பூங்கா, மதுரை, பங்கேற்பு: நிர்வாகிகள் கணேஷ், மனோகர், துரை விஜயபாண்டியன், ஏற்பாடு: 1982 பேட்ஜ் அண்ணாமலை பல்கலை பொறியாளர்கள் குழுமம், ஒளிரும் மதுரை, காலை 8:00 மணி.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பதிவு முகாம்: அவனியாபுரம், மதுரை, பங்கேற்பு: மண்டல இணை கமிஷனர் சுப்பிரமணியன், ஏற்பாடு: தொழிலாளர் நலத்துறை, காலை 9:00.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement