dinamalar telegram
Advertisement

ஆர்ப்பாட்டம்

Share
நத்தம்--நத்தம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும், செந்துறை செல்லும் சாலை உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும், நத்தம் பஸ் ஸ்டாண்டில் இலவச குடிநீர் வழங்கிடவும், இலவச கழிப்பறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்திட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராணி, பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா குழு உறுப்பினர் விஜய வீரன், நிர்வாகிகள் குழந்தைவேலு, லட்சுமணன், சுமதி உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement