dinamalar telegram
Advertisement

தாறுமாறாக ஓடிய வேன் மோதி இருவர் பலி

Share
பொங்கலுார்:கட்டுப்பாட்டை இழந்த வேன் மோதியதில்,இரு விவசாயிகள் உயிர் இழந்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து காங்ேகயம் நோக்கி தென்னை மட்டை ஏற்றிய வேன் நேற்று சென்றது. காலை 11:10 மணிக்கு பொங்கலுாரில் சென்றபோது வேன் டயர் பஞ்சராகி, ஒரு வழிப்பாதையில் தாறுமாறாக சென்று இரண்டு பைக்குகள் மீது மோதியது. பைக்கில் சென்ற விவசாயிகள் ராஜாமணி, 71, கனகராஜ், 48 ஆகியோர் உயிரிழந்தனர். அவிநாசிபாளையம் போலீசார், வேன் டிரைவர் பிரகாஷ்குமார், 26 என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement