dinamalar telegram
Advertisement

மதுரை, தூத்துக்குடியில் தொடர் மழை

Share
மதுரை: மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

மதுரை, தூத்துக்குடியில் அதிகாலை முதல் நல்ல மழைப்பொழிவு உள்ளது. நகர் முழுவதும் இருண்டு காணப்படுகிறது.
வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Kumar - Madurai,இந்தியா

    மதுரையில் மழையா? எங்க பெய்தது?15 நிமிடம் மட்டுமே எங்க பகுதியில் பெய்தது. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

  • duruvasar - indraprastham,இந்தியா

    2019 திலிருந்தே தூத்துக்குடியில் செய் மழை பெய்கிறது. 'கனி'ம வளங்கள் நிறைந்த மாவட்டம்.

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    மீண்டும் மழையா...???

Advertisement