ADVERTISEMENT
மும்பை: மும்பை டெஸ்ட் முதல் இன்னிங்சில் மயங்க் அகர்வால் சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 221 ரன் எடுத்திருந்தது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆக, தொடர் 0-0 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதிய இரண்டாவது, கடைசி டெஸ்ட் மும்பையில் துவங்கியது.
மழை காரணமாக உணவு இடைவேளை வரை போட்டி துவங்கவில்லை. பின் 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். காயம் காரணமாக ரகானே, ஜடேஜா, இஷாந்த் சர்மா இடம் பெறவில்லை. ஜெயந்த் யாதவ், முகமது சிராஜ் அணிக்கு திரும்பினர். நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், இடது முழங்கை காயம் காரணமாக விலகிக் கொள்ள, டாம் லதாம் தலைமை ஏற்றார்.
இந்திய அணிக்கு மயங்க் அகர்வால், சுப்மன் கில் ஜோடி துவக்கம் நல்ல கொடுத்தது. அஜாஸ் படேல் சுழலில் சுப்மன் கில் (44) அவுட்டானார். அஜாஸ் படேலின் ஒரே ஓவரில் புஜாரா, போல்டானார். கோஹ்லி டக் அவுட் ஆகி, அதிர்ச்சி கொடுத்தனர்.
பின் மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஜோடி சேர்ந்தனர். ஸ்ரேயாஸ் 18 ரன் எடுத்த போது, அஜாஸ் படேல் சுழலில் சிக்கி வெளியேறினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால், டெஸ்ட் அரங்கில் 4வது சதம் எட்டினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 221 ரன் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் (120), சகா (25) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட் சாய்த்தார்.

"மும்பை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வாலின் சதம் (கிரிக்கெட்டில்) மிகுந்த நம்பிக்கையை நம் இந்திய அணிக்குக் கொடுத்துள்ளது. மயங்க் அகர்வாலுக்கும், ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் அளிப்பட்ஜ்ஜில் கிரிக்கெட் ரசிகர்கள் மஃகிழ்ச்சி அடைகின்றனர். இதைத் தான் நம் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தார்கள். - " மண்டகொளத்தூர் சுப்ரமணியன்."