dinamalar telegram
Advertisement

அடுத்த 5 நாள் மிதமான மழை!

Share
கோவை: கோவை வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த, 26ம் தேதி, 24.5 மி.மீ., மழை பதிவானது. அடுத்த ஐந்து நாட்களில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம். தொடர் மழை இருந்ததால், பாக்டீரியா, வைரஸ் தாக்குதல் கால்நடைகளுக்கு ஏற்படலாம். கால்நடை, கோழிகளுக்கு அதிக கலோரி உள்ள தீவனங்களை கொடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Ram Pollachi -

    கடந்த ஒரு மாதமாக பச்சைகறியை பெரும்பாலான மக்கள் எடுத்துக் கொள்ளவில்லை . உடல் பலவீனமாகி கலோரி இல்லாமல் தவிக்கிறார்கள்... அதுக்கு ஏதாவது டிப்ஸ் கொடுங்கள்...

Advertisement