Load Image
dinamalar telegram
Advertisement

தலைமறைவு நபர் கோர்ட்டில் சரண்

கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுதி ஈமு பார்ம் என்ற பெயரில் யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகியோர் நிறுவனம் நடத்தினர். அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, முதலீட்டாளர்களிடம் டிபாசிட் பணமும் வசூலித்தனர்.உறுதி கூறியபடி பணம் தராததால் பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார் அளித்தனர். வழக்கை விசாரித்த கோவை டான்பிட் கோர்ட், மூவருக்கும் ஆக.,5ல் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.தீர்ப்பு நாளன்று கோர்ட்டில் ஆஜராகாமல் தமிழ் நேசன்,40, தலைமறைவானார். மூன்று மாதம் தலைமறைவாக இருந்த அவர் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை சிறையில் அடைக்க சிறப்பு நீதிபதி ரவி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement