பெரு நாட்டில் நிலநடுக்கம்
லிமா : தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள கடலோர நகரமான பர்ரான்காவில் இருந்து வடமேற்கே 42 கி.மீ., தூரத்தில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. பெரும் பாதிப்பு எதுவும் இல்லை எனினும், பர்ரான் நகரில் உள்ள 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பழைமையான சர்ச்சின் கோபுரம் இடிந்து விழுந்தது. கொலம்பியாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!