சாலை வசதிக்கு போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் ஒன்றியம் குருபரஹள்ளி பஞ்.,ல் பாலசமுத்திரம் செல்லியம்மன் நகரில், 100 குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த, 10 ஆண்டாக சாலை வசதியின்றி அவதிப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கையில்லை. சாலைக்கு ஒதுக்கிய இடத்தில் ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளதால், உரிய நில அளவீடு செய்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராமியம்பட்டி பிரிவு சாலையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!