காங்., துண்டு பிரசுரம் வழங்கல்
அரூர்: மத்திய, பா.ஜ., அரசை கண்டித்து, அரூர் கிழக்கு வட்டார காங்., சார்பில், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாசன்கொட்டாயில் துவங்கிய நிகழ்ச்சிக்கு, வட்டார தலைவர் சுபாஷ் தலைமை வகித்தார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!