Load Image
dinamalar telegram
Advertisement

உதயநிதி பிறந்த நாள்

திருப்புத்துார்:திருப்புத்துாரில் தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி எம்.எல்.ஏ.. பிறந்த நாளை தி.மு.க.,வினர் கொண்டாடினர்.காந்தி சிலை அருகில் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார். நகர் செயலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் உதய சண்முகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு காளிமுத்து, மாவட்ட சிறுபான்மை பிரிவு கான் முகமது, இளைஞரணி தமிழ் நம்பி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பஷிர் அகமது, துணை அமைப்பாளர் இளமாறன், நகர் துணை அமைப்பாளர் அபிதாகீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.*திருப்புவனத்தில் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் தி.மு.க.,வினர் வேட்டி, சேலை, இனிப்பு வழங்கினர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement