Load Image
dinamalar telegram
Advertisement

துணை சபாநாயகர் தேர்தல் தேவையா: மோடி

புதுடில்லி: லோக்சபா சபாநாயகரின் பணிச்சுமையை குறைக்க துணை சபாநாயகர் இருப்பார். லோக்சபா எம்.பி.,க்களின் ஓட்டெடுப்பு வாயிலாக துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.Latest Tamil News

வழக்கமாக இந்த பதவி, ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிக்கு வழங்கப்படும்.ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக துணை சபாநாயகர் இல்லாமலேயே சபையை நடத்திக் கொண்டிருக்கிறார் சபாநாயகர் ஓம் பிர்லா.'துணை சபாநாயகர் நியமித்தால் அவருக்கு ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் செலவாகிறது. இப்போது அவர் இல்லாமலேயே சபை நடவடிக்கைகள் நடக்கவில்லையா' என, பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Latest Tamil News'சபாநாயகர் இல்லாத போது, சபையை தலைமை தாங்கி நடத்த ஆறு எம்.பி.,க்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளார் ஓம்பிர்லா. இவர்களும் துணை சபாநாயகருக்கு சமமானவர்கள். எனவே, எதற்கு தேர்தல்' என்கிறார் பிரதமர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (20)

  • திருமலை நெடுஞ்செழியன் - Tiruchirappalli,இந்தியா

    மாநில சட்டமன்றங்களிலும் இந்தப் பதவியை ஒழிக்கலாம். அப்படியே மாநிலங்களில் உள்ள கவர்னர்களால் எத்தனை கோடி செலவாகிறது. அதையும் கணக்கில் வைத்துக்கொண்டு கவர்னர் பதவியையும் ஒழித்தால் நாட்டுக்கு நல்லது.

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    இந்த ஆறு பேருக்கும் சன்மானம் இல்லையா ?

  • ஆரூர் ரங் -

    துணை அவைத் தலைவர் கூட இல்லா நிலையில் அவையை நடத்த 5 மூத்த MP க்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களே .🤔🤔 அவர்கள் போதும். துணை சபாநாயகர் என்பது அநாவசிய கூடுதல் செலவினம்.

  • Srinivas Ramamoorthy - bangalore,இந்தியா

    இங்க ஒரு கிறுக்கு கூட்டம் ஒன்றிய அரசு னு பைத்தியமா சுத்துது

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    கரெக்ட் ஜாமி...🤔...🤭 இதெல்லாம் தேவையா யோசிங்க மக்களே...

Advertisement