Load Image
dinamalar telegram
Advertisement

போலீஸ் செய்திகள்... தற்கொலை

தேனி : உ.அம்பாசமுத்திரம் பிள்ளையார் கோயில் தெரு செல்வராஜ் 58. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு மாதமாக கண் தெரியவில்லை. இதனால் நவ.,22ல் விஷம் குடித்தார். நேற்று முன்தினம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இறந்தார்.

பெண் பலி
சின்னமனுார் காந்திநகர் காலனி 2வது தெரு பிச்சை மணி மனைவி ராணி 55. எஸ்டேட்டில் சமையல் வேலை செய்து வந்தார். அங்குள்ள தங்கும் அறையில் அவர் வாந்தி எடுத்து இறந்து கிடந்தார். ஹைவேவிஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement