Load Image
dinamalar telegram
Advertisement

அரசியலமைப்பு தினவிழா

தேனி : கோட்டூரில் அரசியலமைப்பு தினவிழா பூர்விக மக்கள் விடுதலை கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சதீஷ் தலைமையில் நேற்று நடந்தது. அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செலுத்தி, வீடு வீடாக சிறுவர், சிறுமிகள் சென்று விளக்கேற்றி அரசியலமைப்பு தினவிழாவை கொண்டாடினர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement