கேரளாவில் இந்தாண்டு மழை அதிகரிப்பு
மூணாறு:கேரளாவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு மழை அதிகரித்தது.
மாநிலத்தில் 1961ல் 4257 மி.மீ., மழை பெய்து சாதனை ஏற்படுத்தியது. அதன் பிறகு அந்த அளவை மழை எட்டவில்லை. இருப்பினும் 2007 ல் 3521, 2018 ல் பேரழிவின்போது 3519 மி.மீ., மழை பெய்தது. அதன் பிறகு இந்தாண்டு மழை அதிகரித்துள்ளது.ஜனவரி முதல் நவம்பர் 24 வரை 3523.3 மி.மீ., மழை பதிவானது.
கடந்த 11 மாதங்களில் ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, செப்டம்பர், அக்டோபர்,நவம்பர் ஆகிய ஏழு மாதங்களில் சராசரி அளவை விட மழை அதிகரித்தது. அதே சமயம் தென்மேற்கு பருவ மழையின் போது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சராசரி அளவைவிட மழை குறைவாக பெய்தது.
ஆண்டு தோறும் அக்டோபரில் சராசரி 303 மி.மீ., மழை பெய்யும் என்ற நிலையில் இந்தாண்டு அக்டோபரில் 590 மி.மீ., மழை பதிவானது குறிப்பிடதக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!