dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க., நிர்வாகி தி.மு.க.,வில் ஐக்கியம்

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகி உட்பட ஏராளமானோர், தி.மு.க.,வில் இணைந்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., வர்த்தக அணி இணை செயலாளர் செந்தில்குமார், தமிழ்மாநில முஸ்லீம் லீக் மாநில அமைப்பு செயலாளர் அகமத் அலி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் செங்குட்டுவன் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர். மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் நவாப் உட்பட பலர் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement