dinamalar telegram
Advertisement

மைய நூலகத்தில் அரிய தமிழ்ச்சுவை நிகழ்ச்சி

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில், வாசகர் வட்டம் மற்றும் நன்னெறி கழகம் இணைந்து அரிய தமிழ்ச்சுவை நிகழ்ச்சி நடத்தியது. மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி தலைமை வகித்தார். இதில், வாழ்வோம், வாழ்விப்போம் என்ற தலைப்பில், சென்னையை சேர்ந்த மதிவண்ணன் சிறப்புரையாற்றினார். ஏராளமானோர் பங்கேற்றனர். மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் கோபால்சாமி நன்றி கூறினார். மாவட்ட மைய நூலகர் நஸ்ரின்பேகம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement