dinamalar telegram
Advertisement

தளி எம்.எல்.ஏ., நன்றி

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில், இ.கம்யூ., தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறி குறைகளை கேட்டறிந்தார். இ.கம்யூ., மாநில விவசாய அணி துணைத் தலைவர் லகுமய்யா, கெலமங்கலம் ஜீவா நகரில் இ.கம்யூ., கொடி ஏற்றி வைத்தார். அப்போது பேசிய அவர், 'இப்பகுதியிலுள்ள மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்' என, உறுதியளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement