dinamalar telegram
Advertisement

பைரவருக்கு நாளை ஜெயந்தி விழா

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கல்லுகுறிக்கி வெங்கடாபுரம் பெரிய ஏரி மேற்கு கோடிக்கரையில் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில், 811ம் ஆண்டு பைரவர் ஜெயந்தி விழா நாளை (நவ., 27) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைவ மஹா ஹோமம், பூர்ணாஹூதி, காலபைரவருக்கு சிறப்பு அபி ?ஷகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் ஆகியவை நடைபெறவுள்ளன. காலை, 10:00 முதல் அனைவருக்கும் அன்னதானம், மதியம், 12:00 மணிக்கு கால பைரவர் உற்சவம் நடைபெறும். பக்தர்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி வழிபாடு செய்ய உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement