dinamalar telegram
Advertisement

மூன்று குழந்தைகளின் தாய் மாயம்

Share
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோம்பூரை சேர்ந்தவர் சத்யராஜ், 31. இவரது மனைவி மணிமேகலை, 29. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 22ல், வீட்டிலிருந்த மணிமேகலை மாயமானார். புகார்படி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement