dinamalar telegram
Advertisement

போக்சோவில் சிறுவன் கைது

Share
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே, 16 வயது சிறுமி அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். காட்டுசிகரலஹள்ளியை சேர்ந்த, 18 வயது சிறுவன் பள்ளிக்கு செல்லும் போது மாணவியை கேலி கிண்டல் செய்துள்ளார். கடந்த வாரம் வீட்டில் தனியாக சிறுமி இருந்த போது, சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை செய்து செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement