dinamalar telegram
Advertisement

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

Share
அரூர்: அரூர் அடுத்த வேப்பநத்தத்தை சேர்ந்தவர் அருண், 34, கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 18ல் மாலை நண்பர்களுடன் கீழானூர் வரட்டாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைக்கு சென்றுள்ளார். இதில், இறங்கி குளித்தபோது மாயமானார். அரூர் தீயணைப்புத்துறையினர், போலீசார் தேடி வந்தனர். ஏழு நாட்களுக்கு பின், நேற்று மாலை பெரிய பன்னிமடுவு பாலம் பகுதியில் அருணின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement