dinamalar telegram
Advertisement

55 இடங்களில் தடுப்பூசி முகாம்

Share
அரூர்: அரூர் டவுன் பஞ்.,ல், நேற்று சந்தைமேடு, பழையப்பேட்டை, வர்ண தீர்த்தம் ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.கே.எஸ்., செவிலியர் கல்லூரி ஆகிய ஐந்து இடங்கள் என, அரூர் ஒன்றியத்தில் மொத்தம், 55 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. அதே போல், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement