dinamalar telegram
Advertisement

பெரிய ஏரி நிரம்பியதால் மகிழ்ச்சி

Share
அரூர்: அரூரில், 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. வாணியாறு அணையிலிருந்து ஏரிக்கு தண்ணீர் வருகிறது. தென்கரைகோட்டை ஏரியிலிருந்து வந்த உபரி நீர் மூலம், கொளகம்பட்டி காரைஒட்டு தடுப்பணை கடந்த, 14ல், நிரம்பியது. அதிலிருந்து, கால்வாய் மூலம் அரூர் பெரிய ஏரிக்கு கடந்த, 15ல், நீர்வரத்து வந்தது. இந்நிலையில், தொடர் கனமழையால் நேற்று மாலை ஏரி நிரம்பி அதிலிருந்து, உபரி நீர் வெளியேறியது. இதனால், அரூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement