dinamalar telegram
Advertisement

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

Share
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த வெள்ளிசந்தையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணி சார்பில், காரிமங்கலம், பாலக்கோடு யூனியன் பகுதிகளில் உள்ள, 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கர்ப்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, வளையல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சீர்வரிசை வழங்கப்பட்டது. மேலும் ஐந்து வகையான உணவு பரிமாறப்பட்டது. பாலக்கோடு எம்.எல்.ஏ.,அன்பழகன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ஜெயந்தி, சித்ரா, வட்டார மருத்துவ அலுவலர்கள் அனுராதா, சிவகுரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement