dinamalar telegram
Advertisement

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

Share
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கொண்டப்பநாயக்கனஹள்ளியில் நடந்த கோமாரி நோய் தடுப்பூசி முகாமை பஞ்.,தலைவர் நந்தினிபிரியா துவக்கி வைத்தார். சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்த, 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர் ஆசைதம்பி தடுப்பூசி செலுத்தினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement