dinamalar telegram
Advertisement

அரூர் பகுதியில் கனமழை

Share
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த வாரம் கொட்டி தீர்த்த கனமழையால் ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், நேற்று மீண்டும் கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, மாம்பாடி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், வயல்கள் வெள்ளக்காடாக காட்சியளித்ததுடன், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement