dinamalar telegram
Advertisement

காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

Share
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டியில், அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து காங்., சார்பில் அகில இந்திய கமிட்டி உறுப்பினர் சித்தையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், விலைவாசி உயர்வு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. வட்டார தலைவர் சரவணன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement