dinamalar telegram
Advertisement

சுதந்திர போராட்ட தியாகி நினைவு நாள் அனுசரிப்பு

Share
அரூர்: அரூர் மேல்பாட்சா பேட்டையில், சுதந்திர போராட்ட தியாகி கோவிந்தசாமி செட்டியாரின், 34வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement