dinamalar telegram
Advertisement

கோவில் சொத்துக்களை மீட்க மனு

Share
பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள புதிய சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான ஏராளமான கடைகள், பாப்பாரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் முன்புறம் உள்ளது. இந்த கடைகள் பருவமழையின் போது சேதமடைந்ததால், மூடி வைக்கப்பட்டுள்ளது. கடைகளில் இருந்த மரக்கதவுகள், தளவாட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாக, சேலம் திருத்தொண்டர் சபையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி விசாரணை நடந்து வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement