dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்

Share
அரூர்: அரூர் நகர, அ.தி.மு.க., சார்பில் என்.என்.மஹாலில் அரூர் டவுன் பஞ்., உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமை வகித்தார். இதில், தேர்தல் பணிகள் குறித்து முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு, சிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பங்கேற்றவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. அதே போல், கம்பைநல்லூர் டவுன் பஞ்.,ல், அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement