dinamalar telegram
Advertisement

உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க.,வினர் விருப்பமனு

Share
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் டவுன் பஞ்.ல் வார்டு கவுன்சிலர் பதவிக்கு, தி.மு.க., சார்பில் போட்டியிட, அக்கட்சியினர் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியிடம் விருப்ப மனு அளித்தனர். தி.மு.க., மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வழக்கறிஞர் முனிராஜ், நகர செயலாளர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement