dinamalar telegram
Advertisement

ஏரியில் மிதந்த பட்டதாரி சடலம்

Share
தலைவாசல்: வேப்பம்பூண்டி, ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த பட்டதாரி பூபதி, 22. நான்கு ஆண்டாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், கடந்த, 22ல் மாயமானார். அவரது தந்தை பொன்னுசாமி புகார்படி, வீரகனூர் போலீசார் விசாரித்தனர். நேற்று, வேப்பம்பூண்டி ஏரியில், அவரது சடலம் மிதந்தது. உடலை கைப்பற்றி, வீரகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement