dinamalar telegram
Advertisement

மோசடி செய்தவர் சிக்கினார்

Share
சேலம்: சூரமங்கலத்தை சேர்ந்த சங்கர் உள்பட, 10க்கும் மேற்பட்டோரிடம் பட்டு புடவை வாங்கி பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக, கடந்த ஜூலை, 8ல், மாநகர மத்திய குற்றப்பிரிவில், மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். அதில், ஜாரி கொண்டலாம்பட்டி, மேட்டுத்தெருவை சேர்ந்த குப்புராஜ், 41, என்பவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement