dinamalar telegram
Advertisement

7 வாகனங்கள் அபேஸ்

Share
சேலம்: சேலம், மெய்யனூரை சேர்ந்தவர் தமிழ்மணி, 27, ஸ்பிளன்டர் பைக், கடந்த அக்., 3ல், அரசு மருத்துவமனை நுழைவாயில் அருகே மாயமானது. அதேபோல், கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி பிரதான சாலையை சேர்ந்த நாகராஜ், 25, 'சைன்' பைக், அக்., 5லும், சர்க்கார் கொல்லப்பட்டி சரவணன், 29, ஸ்பிளன்டர் பைக், அக்., 16லும், பெத்தநாயக்கன்பாளையம் சந்திரசேகர், 47, 'சைன்' பைக், செப்., 20லும், அரசு மருத்துவமனையில் மாயமாகின. இதுகுறித்து மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், மரவனேரி சந்திரசேகரன், 62, டி.வி.எஸ்., எக்சல் ?ஹவி டூட்டி மொபட், நவ., 23லும், பட்டைக்கோவில் மோகன்ராஜ், 32, 'அப்பாச்சி' பைக், அக்., 13லும், சன்னியாசிகுண்டு நாகராஜன், 33, ?ஹாண்டா பைக், கடந்த ஏப்., 7லும் மாயமானது குறித்து, அந்தந்த ஸ்டேஷன் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement