dinamalar telegram
Advertisement

விபத்தில் ராணுவ முன்னாள் வீரர் பலி

Share
மேச்சேரி: வெள்ளாறு, ஆட்டுக்காரனூரை சேர்ந்தவர் பழனிசாமி, 49. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற இவர், சேலம், கோட்டை ஸ்டேட் வங்கி காவலாளியாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க, 'சைன்' பைக்கில் மேச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். கச்சராயனூர் அருகே, அவர் பைக் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பழனிசாமி பலியானார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement