dinamalar telegram
Advertisement

ரயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு

Share
சேலம்: சங்ககிரி, சின்னாகவுண்டனூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 37. சேலம், முள்ளுவாடி கேட் அருகே உள்ள காஸ் ஏஜன்சியில், சிலிண்டர் வினியோகிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். நேற்று காலை, முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சேலம் - விருதாச்சலம் பயணியர் ரயிலில் அடிபட்டு, சதீஷ்குமார் சம்பவ இடத்தில் பலியானார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement