dinamalar telegram
Advertisement

பஸ் மீது மோதி வாலிபர் பலி

Share
பெ.நா.பாளையம்: தர்மபுரி மாவட்டம், பாலகுட்டையை சேர்ந்தவர் கணேசன், 45. இவர், பெத்தநாயக்கன்பாளையம், நெய்யமலை, அக்கரைப்பட்டியில், உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, ஸ்பிளண்டர் பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இடையப்பட்டி, வீரபாண்டியார் நகர் பகுதிக்கு வந்தபோது, அங்கு நின்றிருந்த, தனியார் கல்லூரி பஸ் பின்புறம் மோதினார். அதில், சம்பவ இடத்தில் பலியானார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement