dinamalar telegram
Advertisement

சாலை மறியலுக்கு மக்கள் முயற்சி

Share
சேலம்: திருவாக்கவுண்டனூர் மேத்தா நகரில், சாலை குண்டும் குழியுமாக இருந்தது. தற்போது பெய்து வரும் மழையால், சேறு, சகதியாக மாறி, மக்கள் சிரமப்பட்டனர். இதனால், நேற்று, திருவாக்கவுண்டனூர் பைபாஸில் சாலை மறியலில் ஈடுபட மக்கள் முயற்சித்தனர். சூரமங்கலம் போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, அங்கு வந்த பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள், 'விரைவில் சாலை சரிசெய்யப்படும்' என உறுதி அளிக்க, மக்கள் கலைந்து சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement