dinamalar telegram
Advertisement

சர்க்கரை நோய் விழிப்புணர்வு

Share
ஆத்தூர்: உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி, ஆத்தூரில், சர்க்கரை, எய்ட்ஸ், புற்றுநோய் களுக்கான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., சரண்யா கொடியசைத்து தொடங்கிவைத்தார். தனியார் கல்லூரி மாணவியர், விழிப்புணர்வு குறித்து, விளம்பர பதாகை ஏந்திச்சென்றனர். தாலுகா அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது. ஆத்தூர் ஆதவன் லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவ சங்கம், ஜே.சி.ஐ., ஆத்தூர் டவுன் உள்ளிட்ட அமைப்பினர், வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement