dinamalar telegram
Advertisement

மழையால் வீசிய குளிர்காற்று

Share
சேலம்: காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சேலம் மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு கருமேகம் திரண்டு, மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரம் பெய்த மழையால், காற்றின் ஈரப்பதம் அதிகரித்து, குளிர்காற்று வீசியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதேபோல் ஏற்காட்டில் நேற்று காலை முதல் பனி மூட்டம் நிலவியது. மாலையில் மழை பெய்யத்தொடங்கி, குளிர் வாட்டியது. மேலும், ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement