dinamalar telegram
Advertisement

டூவீலர் மீது டூவீலர் மோதி நெசவு தொழிலாளி பலி

Share
சென்னிமலை: சென்னிமலை அருகே பாரதி நகரை சேர்ந்தவர் துரைசாமி, 70; நெசவு தொழிலாளி. டூவீலரில் வேலை விஷயமாக சென்றவர் நேற்றிரவு வீடு திரும்பினார். பாரதி நகரில் உள்ள வீட்டுக்கு திரும்ப, சாலையில் டூவீலருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது வடமாநில தொழிலாளர்கள் இருவர் அதிவேகத்தில் ஓட்டி வந்த பைக், துரைசாமி மீது மோதியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி துரைசாமி இறந்தார். சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement