dinamalar telegram
Advertisement

சேவல் சூதாட்ட கும்பல் சிக்கியது

Share
சென்னிமலை: வெள்ளோட்டை அடுத்த உலகபுரம், வடுவகாடு பகுதியில், முட்புதரில் சேவல் சண்டை வைத்து சூதாட்டம் தொடர்ந்து நடப்பதாக, வெள்ளோடு போலீசாருக்கு புகார் போனது. இந்நிலையில் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சூதாடிக் கொண்டிருந்த, ?? வயது முதல், 40 வயது வரையிலான, ஐந்து பேர் கும்பல் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement