dinamalar telegram
Advertisement

மொபட் களவாணி கைது

Share
அம்மாபேட்டை: குருவரெட்டியூர் அருகே ஓலையூரை சேர்ந்தவர் அபிமன்னன், 35; தனக்கு சொந்தமான மொபட்டை, வீட்டு முன் நிறுத்தியிருந்தார். கடந்த, 24ல் காணவில்லை. அவர் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவு அடிப்படையில் துப்பு துலக்கினர். இதில் வெள்ளித்திருப்பூர், குரும்பபாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன், 44, திருடியது தெரிந்தது. அவரை கைது செய்து, மொபட்டை மீட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement