dinamalar telegram
Advertisement

பள்ளி மாணவி மாயம்

Share
பெருந்துறை: காஞ்சிகோவிலை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மகள், பிளஸ் ? படிக்கிறார். கடந்த, 23ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஆறுமுகம் புகாரின்படி, காஞ்சிகோவில் போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement