dinamalar telegram
Advertisement

நகை கடை தொழிலாளி சாவு

Share
கோபி: கோபி அருகே வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகேசன், 32; நகை கடை தொழிலாளி. உடல்நிலை சரியில்லாததால், வேலைக்கு செல்லாமல் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார். நேற்று காலை பாத்ரூமில் மயங்கி கிடந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் தாய் முத்துலட்சுமி, 57, புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement