dinamalar telegram
Advertisement

கூலி தொழிலாளி மாயம்

Share
கோபி: மேவாணியை சேர்ந்த கூலி தொழிலாளி நந்தகுமார், 41; கடந்த, 20ல் மேவாணி அருகே பவானி ஆற்றில் துணி துவைக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வெங்கிடுசாமி புகாரின்படி, கோபி போலீசார் நந்தகுமாரை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement